Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (10.06.2025)
- சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட புத்தகப் பூங்கா....
- சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.....
- மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை...
- மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை...
- சென்னையில் தரையிறங்க வந்த விமானம் மீது, லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் பரபரப்பு......
- லேசர் ஒளியின் காரணமாக சிறிது நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் தரையிறங்கியது.......
- சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை...
- சென்னையை அடுத்த சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை....
Next Story