இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29.11.2025)

x

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசுடன் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை...

டிட்வா புயலால் சென்னையில் மெரினா உள்ளிட்ட பகுதிகளில் தரைக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளது...

வட கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் 60 முதல் 70 கி.மீ வரை காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது...

டிட்வா புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...

இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி வரும் 'டிட்வா புயல்' 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது...


Next Story

மேலும் செய்திகள்