இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01.07.2025)
- திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பரிந்துரை...
- திருப்புவனம் இளைஞர் மரண விவகாரத்தில், SORRY என்பது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி
- தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு...
- ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி வாங்குவேன் என இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது...
- டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது திருப்பூர் அணி... தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் வெற்றி...
Next Story
