இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025)

x
  • வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை...
  • திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரம். சம்பவம் நடந்த இடங்களில் மேஜிஸ்திரேட் வெங்கடேஷ் பிரசாத் நேரில் ஆய்வு..
  • சென்னையில் மின்சார பேருந்து சேவை தொடக்கம். சென்னை வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
  • ஆன்லைன் உணவு விநியோகம் - ஹோட்டல் உரிமையாளர்கள் அதிரடி. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் சென்னையிலும் ஸ்விக்கி, சொமேட்டோ மூலம் உணவு விநியோகிக்கப்படாது..
  • மயான பூமிகளை தனியார் மூலம் பராமரிக்க தீர்மானம். சென்னையில் முதற்கட்டமாக 155 மயான பூமிகளை தனியார்


Next Story

மேலும் செய்திகள்