Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (15.06.2025) | 11 PM Headlines | ThanthiTV

x
  • 4 நாள் அரசு முறை பயணமாக, கனடா, சைப்ரஸ், குரோஷியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்...
  • ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை...
  • அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிக்கை...
  • டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு....
  • அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ...
  • டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...
  • பாமக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்...
  • தன் மீது கோபம் இருந்தால் தன்னை மன்னிக்க வேண்டும் என ராமதாசுக்கு அன்புமணி வேண்டுகோள்...
  • கூட்டம் போட்டு மன்னிப்பு கேட்பதற்கு பதில், நேரடியாக வந்து அன்புமணி மன்னிப்பு கேட்க வேண்டியது தானே...
  • த.வா.க தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு த.வெ.க கல்வி விருது விழாவில் மாணவி பதிலடி...
  • ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு...
  • ஓஎம்ஆர் - ஈசிஆர் இணைப்பு சாலை திட்டத்தில், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே 376 மீட்டர் நீளத்திற்கு இரும்பு பாலம்...
  • சென்னை வானகரத்தில் திருநங்கைகளுடன் சென்ற நபரை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்..
  • கோவை விமான நிலையத்தில் கேரள பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்....
  • திருச்சி விமான நிலையத்தில் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,100 ஈ-சிகரெட்கள் பறிமுதல்...

Next Story

மேலும் செய்திகள்