Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25.04.2025)| 11 PM Headlines| ThanthiTV
- சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட பாகிஸ்தானுக்கு விட மாட்டோம்...
- கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பு கருத்து...
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
- தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல்...
- இந்திய கடற்படைக்காக பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல்....
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை....
- அசுர பலம் பெறும் இந்திய ராணுவம் | ரூ.63,000 கோடியில் மெகா ஒப்பந்தம்
Next Story