Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்...
  • குடியரசு துணை தலைவரான மூன்றாவது தமிழர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றார்...
  • குடியரசு துணை தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்...
  • இன்று முதல் வரும் 14ம் தேதி வரை, வார இறுதி நாட்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன...
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான PF பணத்தை, ஏ.டி.எம். மூலம் எடுக்கும் வசதி...
  • திருச்சி உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில், விரைவு குடியுரிமை வசதியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்...
  • ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்...
  • தவெக தலைவர் விஜய் வேடிக்கை பார்க்க வரும் சிங்கமாக அல்ல... வேடிக்கை காட்டும் சிங்கமாக இருக்கிறார்...
  • தமிழ்நாட்டில் மலை மற்றும் கிராம பகுதிகளில் தனியார் பங்களிப்போடு, MAXICAB வேன்களை மினி பேருந்துகளாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்