Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2025)| 11 AM Headlines
- பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு...
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்...
- திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மரியாதை...
- பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் விபத்தில் சிக்கியதாக தகவல்...
- நிதி கேட்பது அழுகை அல்ல, மாநிலத்தின் உரிமை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்....
- தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி...
- டெல்லி முஸ்தஃபாபாத் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு...
- சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதியதில், பெண் உள்பட 3 பேர் காயம்...
Next Story
