Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13.04.2025)| 11 AM Headlines

x
  • அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
  • செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் மே 11ஆம் தேதி நடைபெறும் சித்திரை முழுநிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு...
  • திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு....
  • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாக்கடை குளியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்...
  • சபரிமலை அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான ஐயப்ப பக்தர்களின் பேருந்து...
  • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சாக்கடை குளியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்...
  • ராசிபுரம் அருகே தற்கொலைக்கு முயன்ற 10ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்...
  • பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களை தடுக்க நடவடிக்கை தேவை..

Next Story

மேலும் செய்திகள்