Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (28.11.2025)| 11 AM Headlines | ThanthiTV
'டிட்வா' புயலின் வேகம் குறைந்தது
வரலாறு காணாத மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் பிலிப்பைன்ஸ்
இலங்கையில் கனமழை வெள்ளம் - உயிரிழப்பு 56 ஆக உயர்வு
ஈரோட்டில் மூதாட்டி கொலை - 5 தனிப்படைகள் அமைப்பு
அண்ணா நகரில் ஸ்மார்ட் பார்க்கிங் - டெண்டர்
தவெக வெற்றிக்கு பாடுபடுவேன் - செங்கோட்டையன்
டிட்வா புயல் எதிரொலி - சென்னையில் கடல் சீற்றம்
ராமேஸ்வரம் ஓலைகுடாவில் கடல் அரிப்பு - மீனவர்கள் பாதிப்பு
வெள்ளத்தில் மூழ்கிய வாழைகள் - விவசாயிகள் பாதிப்பு
3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
டிட்வா புயல் - ஞாயிறன்று கரையை கடக்க வாய்ப்பு
Next Story
