மதியம்1 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025)
- தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...
- தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு அதிக படங்களில் நடித்தவர் சரோஜா தேவி...
- தமிழக அரசின் புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்...
- திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்...
- திமுக ஆட்சியில் இதுவரை 3 ஆயிரத்து 347 கோவில்களுக்கு குடமுழுக்கு...
- சென்னையில் இருந்து 164 பயணிகளுடன் ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு...
- மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தமது பாடலை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த வழக்கு...
- திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்ததாக புகார்...
- கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நகைப்பட்டறை ஊழியரை தாக்கி 30 லட்ச ரூபாய் பணம் திருட்டு...
- இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பருபுல்லி கஷ்யப்பை பிரிவதாக அறிவிப்பு...
- காலமானார் கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவிஇளையராஜா வழக்கு - நடிகை வனிதாவுக்கு நோட்டீஸ்
- கோவையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நகைப்பட்டறை ஊழியரை தாக்கி 30 லட்ச ரூபாய் பணம் திருட்டு...
Next Story
