Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10.06.2025)
- மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வை மீண்டும் நடத்தக்கோரி 16 மாணவர்கள் மேல்முறையீடு
- சென்னை எழிலகம் ஆவின் பாலகத்தில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்பட்ட விவகாரம்....
- ஆவின் நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு....
- தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை....
- கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.....
- நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்....
- திருமங்கலத்தில் அமையும் ரயில் நிலைய வடிவமைப்பு திட்டத்தில் புதிய முயற்சி....
- சென்னை தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் எதிரொலி....
- அரசு சேவை இல்லத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என குழந்தைகளின் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு....
- சென்னை சூளைமேட்டில் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது....
- மனைவியை ஆள்வைத்து அடித்ததாக துபாய் கணவர் மீது வழக்குப்பதிவு.....
- உத்தரப் பிரதேசத்தில் திருமணமாகி 4 நாட்களே ஆன பெண்ணை பார்க்க வந்த காதலனுக்கு தர்ம அடி....
- நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை"
Next Story