Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.12.2023) | 1 PM Headlines | Thanthi TV

x

தமிழக ஆளுநரின் அழைப்பை ஏற்று இன்று மாலை நேரில் சந்திக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்....


சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 18,000 போலீசார் பாதுகாப்பு பணி


அயோத்தியில், மறு சீரமைக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார், பிரதமர் மோடி....



அயோத்தி நிகழ்ச்சியில் காணொலி மூலம் வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் வரவேற்பு.....


Next Story

மேலும் செய்திகள்