Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2025) | 9 AM Headlines

• "விவசாயிகள் நலனில் சமரசம் கிடையாது" • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் - புதின் சந்திப்பு • இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் • இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது - டிரம்ப் • வரி விதிப்பு முறை - அமெரிக்காவிற்கு சீனா கண்டனம் • பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா தொலைபேசியில் பேச்சு • "வர்த்தக கூட்டணி - வலுப்படுத்த உறுதி ஏற்றுள்ளோம்" • டெல்லி/தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு • ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரா முதல்வர் கண்டனம் • இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு விருந்தளித்த ராகுல் • ஆக. 11ல் தேர்தல் ஆணையம் முற்றுகை - இந்தியா கூட்டணி • மாநில கல்வி கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் • சிவகாசி, விருதுநகர்/"மத்திய அரசை தேவை ஏற்பட்டால் அதிமுக விமர்சிக்கும்" • அதிமுகவுடன் கூட்டணி கிடையாது - விஜய் திட்டவட்டம் • சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கு - கொலையாளி என்கவுன்ட்டர் • சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கு - 15 நாட்கள் நீதிமன்ற காவல் • வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - 3 பேர் கைது • அ.தி.மு.க பிரமுகர் கொலை - மேலும் 6 பேர் கைது • கள்ளபாளையம், கோவை ஸ்டோர் ரூமுக்குள் கிடந்த மனித கையால் அதிர்ச்சி
X

Thanthi TV
www.thanthitv.com