Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | 7 PM Headlines | ThanthiTV

x

தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும்...

இல்லாவிட்டால் பாஜகவுக்கும், புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கருத்து...


"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை வரும் 15ம் தேதி சிதம்பரத்தில் இருந்து தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்...

தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு...


மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்...

தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான லோகோவும் வெளியீடு...


தி.மு.க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு...

2026 தேர்தல் பணி தொடர்பாக பட்டுக்கோட்டை, மணப்பாறை, பாபநாசம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை...


தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய ஆலோசனை...

பாமகவின் புதிய தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பு...


Next Story

மேலும் செய்திகள்