Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | 6 PM Headlines | ThanthiTV

x

திருப்புவனம் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீதான குற்றச்சாட்டுகள்...

பேராசிரியையாக பணியாற்றும் நிலையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் பேட்டி...


பாமக பொறுப்பு விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணியின் நடவடிக்கை தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்...

உட்கட்சி பிரச்சினைக்கு எந்த கட்சியையும் குறை சொல்ல கூடாது எனவும் பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே.மணி யோசனை...


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள்...

கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...

இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...


திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு...

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2025) | 6 PM Headlines | ThanthiTVநாளை மதியம் 12 மணியோடு நடை சாற்றப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்