Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.04.2025)| 01 PM Headlines

x
  • சட்டப்பேரவையில் பதாகைகள் ஏந்திய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முதலில் தடை விதித்த சபாநாயகர்...
  • டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற தமிழக அரசு கேட்கவில்லை........
  • டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக உத்தரவு...
  • திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் அமலாக்க துறை சோதனை....
  • அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் சோதனை நடத்தும் அமலாக்க துறை....
  • தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு கோவையில் நடைபெற உள்ளதாக தகவல்...

Next Story

மேலும் செய்திகள்