போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் புதிய திட்டம்...

x

செப்டம்பர் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்/சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்

செப்டம்பர் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல்/சென்னை அண்ணா நகரில் செப்டம்பர் முதல் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் அமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை/ "சாலையோரம் வாகனத்தை நிறுத்தினால் 3 மணி நேரத்தில் சக்கரத்திற்கு பூட்டு போடப்படும்""6 மணி நேரம் கடந்தால் காவல் நிலையத்திற்கு வாகனம் இழுத்து செல்லப்படும்"1 மணி நேரத்திற்கு சரக்கு வாகனத்திற்கு ரூ.60, காருக்கு ரூ.40, பைக்கிற்கு ரூ.20 பார்க்கிங் கட்டணம் நிர்ணயம்அண்ணா நகரின் முக்கிய சாலைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தில் இணைப்பு


Next Story

மேலும் செய்திகள்