#BREAKING || "6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் எச்சரிக்கை

x

#BREAKING || "6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் காலை 8.30 மணி வரை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்