#BREAKING || புரட்டி எடுக்கும் கனமழை..பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x

மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஏற்கனவ கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்