TN Rain | வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. வெளியே வரமுடியாத நிலைமை.. ஆவடி மக்களுக்கு ஆபத்து
தொடர் மழை - ஆவடி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
சென்னை ஆவடி அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாமோதரன் கூற கேட்போம்.
Next Story
