"இது மிருகத்தனம்.."-தமிழகத்தை உலுக்கிய கஸ்டடி மரணத்தில் நீதிபதிகள் போட்ட அதிரடி உத்தரவு

x

போலீசார் விசாரணையில் மரணம் - உடற்கூராய்வு அறிக்கை சமர்ப்பிப்பு/சிவகங்கை, திருப்புவனத்தில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்/இளைஞர் அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு/மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார், பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்/திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர் ஆகியோரும் நீதிமன்றம் வருகை


Next Story

மேலும் செய்திகள்