Thiruvannamalai | கல்லூரி மாணவனை கொடூரமாக கொன்ற `முதலை’..
Thiruvannamalai | கல்லூரி மாணவனை கொடூரமாக கொன்ற `முதலை’..
திருவண்ணாமலையில் முதலை தாக்கி கல்லூரி மாணவர் பலி
திருவண்ணாமலை அருகே முதலை தாக்கி கல்லூரி மாணவர் பலி. சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதியில் முதலை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு. ஆற்றில் இறங்கிய முனீஸ் என்ற கல்லூரி மாணவனை இழுத்துச் சென்ற முதலை. ஆற்றின் அருகே மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த சோகம்
Next Story
