திருப்புவனம் இளைஞர் மரணம் | சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் | முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
திருப்புவனம் இளைஞர் மரணம் - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்
திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்/தமிழ்நாடு அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு/இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
Next Story
