தொட கூடாத மரகத லிங்கத்தை தொட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

மரகத லிங்கத்தை திருடி விற்க முயன்ற மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவிலில் இருந்த மரகத லிங்கத்தை திருடி விற்க முயன்ற மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரகத லிங்கத்தை சென்னைக்கு கொண்டு வந்து விற்க முயன்றபோது போலீசார் இருவரை கைது செய்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் மொத்தம் 9 பேர் சிக்கினர். இதில் வைத்தியலிங்கம், மெல்வின் சகாயராஜ், மற்றும் ராஜா ஆகிய மூவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்