தமிழகத்தை அதிரவைத்த அதே நபர்கள்... அமெரிக்க ராணுவத்தையே சீண்டிய ஷாக் தகவல்கள்
300 மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்/2 ஆண்டுகளில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களுக்கு 300 மின்னஞ்சல் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் /வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பான வழக்கு - தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை/அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மட்டும் ஒன்றரை ஆண்டுகளில் 18 முறை வெடிகுண்டு மிரட்டல்/தமிழகத்தில் மிரட்டல் விடுத்த அதே நபர்கள் அமெரிக்க ராணுவம், பாகிஸ்தான் தலைமை தூதரகம் உள்ளிட்ட இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்/வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு வரும் நடவடிக்கை வேகமெடுத்துள்ளதாக தகவல்
Next Story
