மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குடியிருப்பு ஒன்றின் காவலாளியை தெருநாய் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.