பாலத்தை மூழ்கடித்து ஓடும் வெள்ளம்.. திடீரென முளைத்த ஐஸ் கிரீம் ஷாப்

x

ஆம்பூர் அடுத்த பச்சைகுப்பம் பாலாறு பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலத்தில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். சிலர், ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுத்தும் வருகின்றனர். இதனிடையே விடுமுறை நாளில் அதிகளவில் பொதுமக்கள் குவிந்ததால், பச்சைக்குப்பம் பாலாறு திடீர் சுற்றுலா தலம் போல மாறியது. ஐஸ் கிரீம் உள்ளிட்ட கடைகளும் திடீரென முளைத்தன.


Next Story

மேலும் செய்திகள்