இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல்....
  • மாமல்லபுரம், மரக்காணம் இடையே இன்று ஃபெஞ்சால் புயல் கரையைக் கடக்கும்...
  • ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது, பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை....
  • சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு...
  • கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக நொளம்பூர் - மதுரவாயல் தரைப்பாலம் மூழ்கியது...
  • வேளச்சேரி, வியாசர்பாடி கணேசபுரம், முத்தியால்பேட்டை பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்...

Next Story

மேலும் செய்திகள்