கம்போடியா ஆயுதக்கிடங்கு மீது தாய்லாந்து ட்ரோன் தாக்குதல்

x

கம்போடியாவில் உள்ள ஆயுதக் கிடங்கு மீது தாய்லாந்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடந்து வருகிறது. தாய்லாந்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கம்போடியா ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கம்போடியாவின் ஆயுதக்கிடங்கு மீது தாய்லாந்து ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி, அதுகுறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்