இந்தியாவுக்கு மிக அருகில் பயங்கரம் - 17 ஆண்டுகளில் 14 ஆட்சி மாற்றம்..
இந்தியாவுக்கு மிக அருகில் பயங்கரம் .. 17 ஆண்டுகளில் 14 ஆட்சி மாற்றம் - கலவரத்தில் வெறியை தீர்த்த மக்கள்..
துப்பாக்கிகளுக்கு இரையான உயிர்கள்
சமூக வலைதளங்களுக்கு தடை விதித்த அரசு... பொங்கி எழுந்த ஜென் Z தலைமுறையினர்... வீதிகளில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்... போராட்டம் வன்முறையானதால் கைகளில் துப்பாக்கிகளை எடுத்த போலீசார்... என 'ரத்தக்கறை' படியும் அளவிற்கு நேபாளத்தில் நிலைமை மோசமாக காரணம் என்ன ? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
Next Story
