தென்காசி முதியோர் காப்பக விவகாரம் மேலும் ஒருவர் பலிதென்காசியில் பரபரப்பு

x

தென்காசி முதியோர் காப்பகத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு/தென்காசி முதியோர் காப்பகத்தில் உணவு உபாதை காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு/கடந்த வாரம் 4 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு/நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேலும் 11 பேருக்கு சிகிச்சை


Next Story

மேலும் செய்திகள்