Teachers ``பர்மிஷன் வாங்க தேவையில்லை..’’ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

x

Teachers ``பர்மிஷன் வாங்க தேவையில்லை..’’ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

"ஆசிரியர் தகுதி தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி தேவையில்லை"

"ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு பள்ளிக்கல்வித் துறையின் அனுமதியை பெறத் தேவையில்லை" தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் துறை அனுமதி பெற

அவசியம் இல்லை என முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 4.8 லட்சம் பேர் விண்ணப்பம். பணியில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு. உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக வழக்கத்தை விடவும் அதிகமானோர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் நாளை வரை திருத்தம் செய்ய அவகாசம்


Next Story

மேலும் செய்திகள்