Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-09-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • ஏழை, எளிய, பட்டியல் இனத்தினர் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை... சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் 2வது தேசிய மாநாட்டில் காணொலியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...


  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு... சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று வழங்குகிறது...


  • நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது... நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நடிகர் நடிகைகள் மற்றும் மாணவ, மாணவிகள் அஞ்சலி...


  • கல்வி பயிலாத பெண்களாக பார்த்து, அரசியலுக்கு தேர்வு செய்கின்றனர் என மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு... பா.ஜ.க.வில் அனைத்து பெண்களும் அதிகாரத்துடன் உள்ளோம் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி...



Next Story

மேலும் செய்திகள்