நெய்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு

நெய்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு

இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு -ஒருவர் படுகாயம்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்.

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கீழகொள்ளை என்ற இடத்தில் விபத்து.

அதிவேகமாக வந்த கார் இரண்டு சக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு பெண்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரண்டு சக்கர வாகனத்தை ஒட்டி வந்த நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்தார்.

அடிக்கடி இப்பகுதியில் விபத்து நடப்பதாக கூறி இறந்தவர்களின் உடலை அப்புறப்படுத்த விடாமல் பொதுமக்கள் போராட்டம்.

பொதுமக்கள் போராட்டம் காரணமாக சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com