கண்டெய்னர் லாரி மோதி கணவன், மனைவி உட்பட மூவர் உடல் நசுங்கி பலி

கண்டெய்னர் லாரி மோதி கணவன், மனைவி உட்பட மூவர் உடல் நசுங்கி பலி

சென்னை மாதவரம் ஆந்திர பேருந்து நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது 8 வயது மகன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com