அடுத்த சிக்கலில் `அடிபட்ட’ யூடியூபர் விஷ்ணு பெயர் - மனைவிக்கும் வந்த அதிர்ச்சி தகவல்
பங்குச்சந்தை மோசடி - இன்ஸ்டா பிரபல தம்பதி மீது வழக்கு/இன்ஸ்டா பிரபல தம்பதியான விஷ்ணு, அஸ்மிதா மீது பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு/இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அவரது மனைவி அஸ்மிதா இணைந்து ரூ.1.62 கோடி பங்குச்சந்தை மோசடி செய்ததாக புகார்/Forex டிரேடிங் செய்வதாக கூறி சுமார் ரூ1.62 கோடி மோசடி செய்ததாக சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு/தன் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக விஷ்ணு மீது அஸ்மிதா புகார் அளித்த நிலையில், அஸ்மிதா மீதும் வழக்குப்பதிவு/அஸ்மிதா அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணு.
Next Story
