பாலியல் சர்ச்சை.. கொளுத்திப்போட்ட யூடியூபர் - யூடியூபர் சுமதி எடுத்த முடிவு
கணவனை இழந்து சிங்கிள் பேரண்ட்டாக SINGLE PARENTஆக இருந்து வரும் தன்னை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் சித்ரா மீது நடவடிக்கை கோரி, மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் யூடியூபர் சுமதி புகார் அளித்துள்ளார். மக்கள் பார்வை என்ற யூடியுப் சேனலை நடத்திவரும் சித்ரா என்பவர், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது பாலியல் சர்ச்சை தொடர்பாக யூடியுபர் சுமதி குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், ஆதாரமின்றி சித்ரா தன்னை பற்றி அவதூறாக பேசி உள்ளதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சுமதி புகாரளித்தார். மேலும், தான் தவறு செய்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டுவாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Next Story
