சவாலை உடைத்து யூடியூபர் குட்டி மாரிமுத்து படைத்த சாதனை

x

யூ டியூப் சேனல் நடத்தி வரும் மாற்றுத்திறனாளியான குட்டி மாரிமுத்து, இளங்கலை தமிழில் முதல் ரேங்க் எடுத்து பட்டம் பெற்றுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குட்டி மாரிமுத்துவுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது. இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளியான குட்டி மாரிமுத்து, யூ டியூப் சேனல் வாயிலாகவும் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்