சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் – சேலையூர் பிரதான சாலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.