திருநங்கையின் தலைமுடியை வெட்டி பழிவாங்கிய இளைஞர்.. அதிர்ச்சி காட்சிகள்

திருநங்கையின் தலைமுடியை வெட்டி பழிவாங்கிய இளைஞர்.. அதிர்ச்சி காட்சிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா மற்றும் மகேஷ்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இருசக்கர வாகனத்தில் சென்ற திருநங்கைகளை வழிமறித்த இரண்டு பேர், பிளேடால் திருநங்கைகளின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட வைரலானது. 

X

Thanthi TV
www.thanthitv.com