சட்டையை கழற்றி போலீஸ் உடன் மல்லுக்கட்ட முயன்ற இளைஞர் | பரபரப்பு வீடியோ

x

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் குடும்ப சண்டை புகார் குறித்து விசாரிக்க வந்த போலீசாரை, போதை இளைஞர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. துக்க வீட்டில் மது போதையில் கலாட்டா செய்த இளைஞர் குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க வந்த போலீசாரை, இளைஞர் மனோ வசைபாடியுள்ளார். சட்டையை கழற்றி போலீஸ் உடன் மல்லுக்கட்ட முயன்ற இளைஞரின் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்