ஆலங்குடியில் மின் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மின் கோபுரத்தின் மீது ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்ப்போம்......


Next Story

மேலும் செய்திகள்