குழந்தை திருட வந்தவர் என நினைத்து இளைஞருக்கு தர்ம அடி...

கோவை அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல விடுதியில் சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர், குழந்தையை திருட முற்சித்ததாக கூறப்பட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com