Chennai சென்னையில் தூசி பறக்கிறதென அரசு பஸ்ஸை உடைத்த இளைஞர் - விசாரித்ததில் தெரியவந்த `பின்னணி’
#chennai #bus #arrest
சென்னை மாதவரம் சின்ன ரவுண்டானா பகுதியில், சாலையில் தூசி பறந்ததால் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.