செய்யாறு இளைஞர் கொ*ல | நண்பர்களே தீர்த்துக் கட்டிய கொடூரம் | அதிரடி நடவடிக்கை

x

கஞ்சா விற்பனையில் போட்டி - இளைஞர் கொலை -இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கஞ்சா விற்பனையில் போட்டி ஏற்பட்டு இளைஞர் கொலை - 16 பேர் கைது கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறியதாக செய்யாறு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாயமான இளைஞர் கஞ்சா விற்பனை போட்டியில் கொலை செய்யப்பட்டது தெரிய வர 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கஞ்சா புழக்கத்தை தடுக்க தவறியதாக செய்யாறு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்