மோசடியால் இளைஞர் தற்கொலை - அடித்துக் கொலை என தாயார் புகார்
மோசடியால் இளைஞர் தற்கொலை - அடித்துக் கொலை என தாயார் புகார்
திண்டுக்கலில் FQL நிதி நிறுவன மோசடியில் பலரிடம் பணம் வசூலித்துக் கொடுத்த இளைஞர் ராசு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தனது மகனைச் சிலர் கடத்திச் சென்று அடித்துக் கொன்றுத் தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக அவரது தாயார் மஞ்சு குற்றம் சாட்டியுள்ளார்.
உடல் முழுவதும் காயங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியுள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
#fraud #death #parents #suicide #thanthi
