போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் - SP போட்ட அதிரடி உத்தரவு
இளைஞர் உயிரிழந்த விவகாரம் - 6 காவலர்கள் சஸ்பெண்ட்/விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையம் அழைத்து செல்லப்ப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் - 6 காவலர்கள் சஸ்பெண்ட்/நகை திருடியதாக கூறி விசாரணைக்காக சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழப்பு/காவலர்கள் தாக்கியதால் அஜித் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - உறவினர்கள் போராட்டம்/காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் - மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவு
Next Story
