மருத்துவமனை பேருந்து மோதி இளைஞர் பலி - பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மக்கள்..

x

மருத்துவமனை பேருந்து மோதி இளைஞர் பலி - பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கிய மக்கள்.. வேலூரில் பரபரப்பு

மருத்துவமனை பேருந்து மோதி இளைஞர் பலி-மக்கள் ஆத்திரம்

சிஎம்சி மருத்துவமனை பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு

பேருந்து மோதியதில் பெருமாள் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்