``போலீசார் தாக்கியதில் இளைஞர் பலி? - திடுக்கிடும் தகவல் சொல்லி கதறும் உறவினர்கள்

x

போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - குற்றச்சாட்டு/சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு /மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டதாக தற்காலிக ஊழியர் அஜித், காவல்நிலையத்தில் ஒப்படைப்பு/2 நாட்களாக காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், திடீரென மாலை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த‌தாக தகவல்/2 நாட்களாக போலீசார் தாக்கியதால் அஜித் உயிரிழந்த‌தாக குற்றம் சாட்டி, காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்/காயம்பட்ட இளைஞரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லாமல், தனியார் மருத்துவமனை அழைத்துச் சென்றது ஏன் என உறவினர்கள் கேள்வி


Next Story

மேலும் செய்திகள்